2024 டிசெம்பர் 27, வெள்ளிக்கிழமை

இரட்டை தேசியமும் பண்பாட்டு புரட்சியும் நூல் வெளியீடு

Kogilavani   / 2014 ஜூலை 31 , மு.ப. 04:36 - 0     - {{hitsCtrl.values.hits}}

மு.இராமசந்திரன்

கலாநிதி நா.இரவீந்நிரன் எழுதிய  'இரட்டை தேசியமும் பண்பாட்டு புரட்சியும்' நூல் வெளியீடு எதிர்வரும் 3ஆம் திகதி 4.30 மணிக்கு இல- 58, தர்மராம மாவத்ததை வெள்ளவத்ததையில் அமைந்துள்ள பெண்கள் ஆய்வு நிறுவனத்தில் நடைபெறவுள்ளது.

திறனாய்வாளர் லெனின் மதிவானன்; தலைமையில் நடைபெறும் இந்நிகழ்வில் நூலின் விமர்சன உரையை மல்லியப்புசந்தி திலகர், த.இராஜரட்ணம் மற்றும் வன்னிய சிங்கம் ஆகியோர் ஆற்றவுள்ளனர். 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .