2025 ஏப்ரல் 23, புதன்கிழமை

பொன் மாலைப் பொழுது

Kogilavani   / 2014 ஜூலை 28 , மு.ப. 04:09 - 0     - {{hitsCtrl.values.hits}}

தென்றல் எப்.எம்.104.7, 104.9 அலைவரிசை மாதந்தோறும் நடத்திவரும் பொன் மாலைப் பொழுது இசை நிகழ்ச்சி எதிர்வரும் 2ஆம் திகதி சனிக்கிழமை மாலை 6.30 மணிக்கு இலங்கை ஒலிபரப்பு கூட்டுத்தாபன ஆனந்த சமரகோன் கலையரங்கில் இடம்பெறவுள்ளது.

நம் நாட்டின் புகழ் பெற்ற இசை குழுவான சௌந்தரின் பென்டசி இசைக்குழுவின் இசையில் இடம்பெறும் இந்நிகழ்வில் அமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள், தொழில் அதிபர்கள், கலை ஆர்வலர்கள், ஊடகவியலாளர்கள், கவிஞர்கள் என பலருக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

பொதுமக்கள் இந்நிகழ்ச்சியை  பார்வையிட இலவசமாக அனுமதிக்கப்படுவார் என ஏற்பாட்டு குழுவினர் தெரிவித்தனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .