2025 ஏப்ரல் 23, புதன்கிழமை

பாரம்பரிய அரங்க விழா

Kogilavani   / 2014 ஜூலை 24 , மு.ப. 03:14 - 0     - {{hitsCtrl.values.hits}}


எஸ்.பாக்கியநாதன்


கிழக்குப் பல்கலைக்கழகத்தின் நுண்கலைத்துறையினரின் ஏற்பாட்டில் பாரம்பரிய அரங்க விழா மாமாங்கேஸ்வரர் ஆலய வீதியில் புதன்கிழமை
(23) மாலை இடம்பெற்றது.

மாமாங்கேஸ்வரர் ஆலயத்தின் வருடாந்த மகோற்சவத்தை முன்னிட்டு அருகிப் போகும் கலைகளுக்கு புத்துயிர் அளிக்கும் வகையில் இந்நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டதாக நுண்கலைத்துறையின் தலைவர் கலாநிதி சி.ஜெய்சங்கர் தெரிவித்தார்.

அருகிப் போகும் கலைகளைப் பற்றி மக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்கோடு முனைக்காடு நாக சக்தி கலாமன்றத்தின் பவளக்கொடி நாடகம், வடமோடிக் கூத்து இதன்போது அரங்கேற்றப்பட்டன. 




You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .