2024 டிசெம்பர் 26, வியாழக்கிழமை

கண்ணீர்ப்பூக்கள் நூல் வெளியீடு

Kogilavani   / 2014 ஜூன் 10 , மு.ப. 10:04 - 0     - {{hitsCtrl.values.hits}}


-எம்.எல்.லாபீர்


நஸ்பியா அஜீத் எழுதிய  கண்ணீர்ப் பூக்கள்  நூல் வெளியீடு யாழ்.ஒஸ்மானியாக் கல்லூரி மஹ்மூத் மண்டபத்தில் வெள்ளிக்கிழமை (06) இடம்பெற்றது.

கல்லூரி அதிபர் எம்.எஸ்.ஏ.எம்.முபாரக் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் நூலினை கோப்பாய் ஆசிரிய கலாசாலை முதல்வர் வே.கா.கணபதிப்பிள்ளை வெளியிட்டு வைத்தார்.

இந்நிகழ்வில் யாழ்ப்பாணப் பிரதேச செயலக திருமதி சுகுணரதி தெய்வேந்திரம் உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டனர்.



You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X