2024 டிசெம்பர் 26, வியாழக்கிழமை

நூல் வெளியீடும் கௌரவிப்பும் நிகழ்வும்

Kanagaraj   / 2014 மே 25 , மு.ப. 06:28 - 0     - {{hitsCtrl.values.hits}}



-எஸ்.குகன்


சேவையாளன்  சி.கே.இராஜேந்திரனின் அரைநூற்றாண்டு சேவையின் கௌரவிப்பு நிகழ்வும், எஸ்.கே.ஆர் 'சமூக சேவை வழித்தடங்கள்' நூல் வெளியீடும் அமரர் க.மு.சின்னத்தம்பி கலையரங்கில் சனிக்கிழமை(24) இடம்பெற்றது.

வதிரி தமிழ் மன்றத்தலைவர் தி.வரதராசன் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில், எஸ்.கே.ஆர் சமூக சேவை வழித்தடங்கள் நூலின் முதற் பிரதியினை யாழ்ப்பாணப் பல்கலைக்கழக, வவுனியா வளாக வணிகபீட  பீடாதிபதி கலாநிதி.அம்பலம் புஸ்பநாதன் பெற்றுக்கொண்டார்.

மேலும் இந்நிகழ்வில், சி.கே.இராஜேந்திரனின் அரைநூற்றாண்டு சேவைகள் தொடர்பான உரைகளும் இடம்பெற்றன.






You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X