2024 டிசெம்பர் 26, வியாழக்கிழமை

ஒளவை இலக்கிய விழா

Kogilavani   / 2014 மே 15 , மு.ப. 06:34 - 0     - {{hitsCtrl.values.hits}}


ஒளவை இலக்கிய வட்டத்தின் ஏற்பாட்டில் முதன் முதலாக ஒளவை இலக்கிய விழா ஞாயிற்றுக்கிழமை வெள்ளவத்தை, இராமகிருஷ்ண மிஷன் மண்டப்பதில் இடம்பெற்றது.

ஒளவை இலக்கிய வட்டம், பூரண மன்றம், விழுது ஆற்றல் மேம்பாட்டு மையம் என்பனை இணைந்து இவ்விழாவை ஏற்பாடு செய்திருந்தன.
எழுத்தாளர்  திருமதி பத்மோ சோமகாந்தன் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில், ஆய்வரங்கம், கவியரங்கம், நிருத்தியம், வில்லுப்பாட்டு, பாடல் (ஒளவ்வைப்பாட்டு), ஒளவையின் கதை, ஒளவையின் சிறப்புரை, நாட்டிய நாடகம் என்பன இடம்பெற்றன.

இந்நிகழ்வில் பிரதம அதிதியாக கலாநிதி ஆறதிருமுகன் கலந்துகொண்டனர். இந்நிகழ்வு இரவு 8.30 வரை இடம்பெற்றது.




You May Also Like

  Comments - 0

  • thagshini Saturday, 17 May 2014 02:34 PM

    வணக்கம். இந்த நாட்டிய நாடகத்தில் ஔவையாக நடித்த மாணவி நான் தான். அழகாக படங்களை இதில் விமர்சித்ததற்கு மிக்க நன்றி. தமிழ்மிரருக்கு வாழ்த்துக்கள்...

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X