2024 டிசெம்பர் 26, வியாழக்கிழமை

ஆடும் ஜோதி நாட்டிய நிகழ்வு

Kogilavani   / 2014 மே 08 , மு.ப. 06:19 - 0     - {{hitsCtrl.values.hits}}


ஷண்

நாட்டியக் கலையரசன் தவராஜா மோகனப்பிரியனின் ஆடும் ஜோதி தெய்வீக நாட்டிய நிகழ்வு யாழ்ப்பாணம் (27), மட்டக்களப்பு (30), கொழும்பு (3), கண்டி (26) ஆகிய பிரதேசங்களில் மேற்படி திகதிகளில் இடம்பெற்றது.

சிங்கப்பூர் அப்சராஸ் கலையகத்துடன் அருஸ்ரீ கலையகம் இணைந்து இந்நிகழ்வை ஒழுங்கு செய்திருந்தது.

கலாசாதனா அரவிந்த குமாரசுவாமியின் நெறியாள்கையில் இந்திய மற்றும் சிங்கப்பூர் முன்னணி இசைக்கலைஞர்கள் இந்நிகழ்வுக்கு இசை வழங்கினர்.







 

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X