2024 டிசெம்பர் 25, புதன்கிழமை

மணிபல்லவத்தார் சுவடுகள் நூல் வெளியீடு

Kogilavani   / 2014 மார்ச் 29 , மு.ப. 09:10 - 0     - {{hitsCtrl.values.hits}}

எம்.என்.எம்.ஹிஜாஸ்

பட்டையக்கணக்காளர் எம்.எஸ்.எம். ஜான்ஸின் எழுதிய 'மணிபல்லவத்தார் சுவடுகள்' எனும் நூல்வெளியீடு சனிக்கிழமை (29) புத்தளம்,இபுனு பதுதா மண்டபத்தில் நடைபெற்றது.

நூலின் ஆய்வுரையினை இடம்பெயர்ந்த வட மாகாண முஸ்லிம்களுக்கான முன்னாள் ஆணையாளர் ஏ.சீ.எம். ஜூனைத் நடத்தியதுடன் நூலின் முதல் பிரதியினை ஓய்வு பெற்ற கல்வி பணிப்பாளர் எம்.ஏ.ஆர்.ஏ. ரஹீம் பெற்றுக்கொண்டார்.

இந்நிகழ்வில் புத்தளம் நகர சபைத்தலைவர் கே.ஏ.பாயிஸ், ஓய்வு பெற்ற பிரதி கல்வி பணிப்பாளர் நாயகம், வடமேல் மாகாண சபை உறுப்பினர் எம்.எச்.எம். நியாஸ் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.





You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X