2024 டிசெம்பர் 25, புதன்கிழமை

பொன்விழா மலர் வெளியீடு

Kogilavani   / 2014 மார்ச் 20 , பி.ப. 12:49 - 0     - {{hitsCtrl.values.hits}}


சுன்னாகம், தெற்கு சிவபூதராயர் ஆலய பரிபாலனசபையின் பொன்விழா மலர் அண்மையில் வெளியிட்டு வைக்கப்பட்டது.

இந்நிகழ்வில் ஓய்வு பெற்ற அதிபர் கலாபூசணம் சு.துரைசிங்கம் நூலை வெளியிட்டு வைக்க அதனை ஆலயக் குருக்கள் சிவஸ்ரீ தி.கிருஸ்ணமூர்த்திக் குருக்கள் பெற்றுகொண்டார்.

இந்நிகழ்வில்;, ஆலய நிரந்தர உறுப்பினர் சிவலிங்கம் தம்பதியினர் மற்றும் பலர் கலந்துகொண்டனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X