2024 டிசெம்பர் 25, புதன்கிழமை

இந்துக்களின் போர் பாடல் இறுவட்டு வெளியீடு

Kogilavani   / 2014 மார்ச் 20 , மு.ப. 05:17 - 0     - {{hitsCtrl.values.hits}}


-சொர்ணகுமார் சொரூபன்


யாழ். இந்துக் கல்லூரிக்கும் கொழும்பு பம்பலப்பிட்டி இந்துக்கல்லூரிக்கும் இடையில் எதிர்வரும் 22 ஆம் திகதி இடம்பெறவுள்ள இந்துக்களின் போர் துடுப்பாட்ட போட்டிக்காக யாழ்.இந்து கல்லூரி மாணவர்களால் பாடல் இறுவட்டு வெளியிட்டு வைக்கப்பட்டது.

யாழ். இந்துக் கல்லூரி அதிபர் கணேசராசா தலைமையில் புதன்கிழமை (19)பாடசாலையில் இடம்பெற்ற இறுவட்டு வெளியீட்டில் அனுசரனையாளர்களான குறித்த கல்லூரியின் 2005ஆம் ஆண்டு பழைய மாணவர்கள் பாடல் இறுவட்டினை வெளியிட்டு வைக்க கல்லூரி அதிபர் முதல் பிரதியினை பெற்றுக்கொண்டார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X