2025 ஏப்ரல் 24, வியாழக்கிழமை

'இங்கிருந்து' திரைப்படத்தை வெளியிட நடவடிக்கை

Kogilavani   / 2013 டிசெம்பர் 10 , மு.ப. 10:33 - 0     - {{hitsCtrl.values.hits}}


பேராதனைப் பல்கலைக்கழக ஆங்கிலத்துறைத் தலைவரும் திரைப்பட இயக்குநருமான கலாநிதி சுமதி சிவமோகன் எழுதி, தயாரித்து இயக்கியிருக்கும் முழு நீள திரைப்படமான 'இங்கிருந்து'  எதிர்வரும் 20 ஆம் திகதி இலங்கை திரையரங்குகளில் திரையிடப்படவுள்ளது.

மலையக மக்கள் தொடர்பான இத்திரைப்படமானது, விஜித - ஹட்டன், சினிசிட்டி – மருதானை ஆகிய திரையரங்குளில் திரையிடப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .