2025 ஏப்ரல் 24, வியாழக்கிழமை

'பச்சிலை' சஞ்சிகை வெளியீடு

Kanagaraj   / 2013 நவம்பர் 30 , மு.ப. 09:11 - 0     - {{hitsCtrl.values.hits}}


-எஸ்.கிருஸ்ணன்

பச்சிலைப்பள்ளி பிரதேச சபையினால் 'பச்சிலை' என்னும் சஞ்சிகை நேற்று வெள்ளிக்கிழமை பிரதேச சபை பொதுநூலக மண்டபத்தில் வைத்து வெளியிடப்பட்டுள்ளது. 

மலர்குழுத் தலைவர் அ.கேதீஸ்வரன் தலைமையில் இந்நிகழ்வு நடைபெற்றது. 

வடமாகாண சபை உறுப்பினர் ப.அரியரத்தினம் சஞ்சிகையினை வெளியிட்டு வைக்க முதற் பிரதியினை பனை ஜெனா சிவில் வேக்ஸ் நிறுவன உரிமையாளர் இ.ஜெயரட்ணம் பெற்றுக்கொண்டார்.

இந்நிகழ்வில் பிரதேச சபை தலைவர் ப.டொ.அன்ரன், சபை உறுப்பினர்கள், மதகுருமார்கள், சிவஸ்ரீ பிரபாகரக் குருக்கள், அருட்தந்தை ஏ.ஜஸ்ரிள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.



You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .