2025 ஏப்ரல் 24, வியாழக்கிழமை

'இருளைப் படைத்தல்' கவிதை தொகுதி வெளியீடு

Kogilavani   / 2013 நவம்பர் 25 , மு.ப. 05:55 - 0     - {{hitsCtrl.values.hits}}


'இருளைப் படைத்தல்' கவிதை தொகுதி வெளியீடு 23 ஆம் திகதி மாலை 4.30 மணியளவில் வவுனியா சுத்தானந்த இந்து இளைஞர் சங்க கலாசார மண்டபத்தில் இடம்பெற்றது.

இக்கவிதை தொகுதியானது தமிழ் மாமன்றத்தின் முதல் வெளியீடு என்பது குறிப்பிடத்தக்கது. 

இந்த கவிதைத் தொகுப்பானது தமிழ் மாமன்ற உறுப்பினர்களான மதுரகன் மற்றும் திலீபன் ஆகியோரால் படைக்கப்பட்டது. இவர்கள் இருவரும் வைத்தியர்கள் என்பது இங்கு குறிப்பிடத்தக்க விடயமாகும்.

இந்நிகழ்வில் எழுத்தாளர்கள், கலைஞர்கள், கலை ஆர்வலர்கள் என பலர் கலந்துகொண்டனர்.




You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .