2024 டிசெம்பர் 24, செவ்வாய்க்கிழமை

கூத்து நிகழ்வு

Kogilavani   / 2013 நவம்பர் 25 , மு.ப. 04:49 - 0     - {{hitsCtrl.values.hits}}


-ஏ.எச்.ஏ. ஹுஸைன்


கிழக்கு மாகாண பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தின் பணிப்புரைக்கமைவாக ஏறாவூர்ப் பற்று பிரதேச செயலக கலாசாரப் பிரிவினால் ஏற்பாடுசெய்யப்பட்ட கூத்து நிகழ்வு களுவன்கேணி ஸ்ரீ பத்தினி அம்மன் ஆலய முன்றலில் கடந்த வெள்ளிக்கிழமை இடம்பெற்றது.
கலாசார உத்தியோகத்தர் எஸ்.சிவானந்தராஜா தலைமையில்  இந்நிகழ்வுகள் இடம்பெற்றன.

அருகி வரும் கிராமிய கூத்து மற்றும் பாரம்பரிய கலைகளையும் பேணிப் பாதுகாப்பதே இதன் நோக்கமாகும் என கலாசார உத்தியோகத்தர் எஸ்.சிவானந்தராஜா  இதன்போது தெரிவித்தார்.

இந்நிகழ்வில், பிரதேச கலைஞர்களும் கிராம மக்களும்   கலந்துகொண்டிருந்தனர்.



You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X