2025 ஏப்ரல் 24, வியாழக்கிழமை

வர்ண புகைப்பட போட்டி: எம்.என்.எம்.ஹிஜாஸ் முதலாமிடம்

Kogilavani   / 2013 நவம்பர் 18 , மு.ப. 04:01 - 0     - {{hitsCtrl.values.hits}}

வடமேல் மாகாண சபையினால் நடாத்தப்பட்ட மாகாண மட்டத்திலான வர்ண புகைப்பட போட்டியில் புத்தளத்தினை சேர்ந்த சேர்ந்த எம்.என்.எம்.ஹிஜாஸ் முதலாமிடத்தினை பெற்றுள்ளார்.

எதிர்வரும் 26ஆம் திகதி குருநாகலிலுள்ள மாகண சபையின் கட்டிடத்தில் வடமேல் மாகாண சபையின் முதலமைச்சர் தயாசிறி ஜெயசேகர தலைமையில் நடைபெறவுள்ள கலாசார நிகழ்வின் போது இவருக்கான விருது வழங்கப்படவுள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .