2024 டிசெம்பர் 24, செவ்வாய்க்கிழமை

'உயிருள்ளவரை நட்பிருக்கும்' குறும்பட வெளியீடு

Menaka Mookandi   / 2013 நவம்பர் 04 , மு.ப. 10:55 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.கே.பிரசாத்

யாழ்.இணுவில் அறிவாலயத்தில் நேற்று ஞாயிற்றுக்கிழமை (03) காலை 'உயிருள்ளவரை நட்பிருக்கும்' என்னும் குறும்படம் வெளியிடப்பட்டது.

அதே இடத்தினைச் சேர்ந்த எஸ்.கௌரீசனும் அவர்களது நண்பர்களும் இணைந்து இந்த குறும்படத்தினை தயாரித்து இயக்கியுள்ளனர்.

இந்நிகழ்விற்கு பிரதம விருந்தினராக யாழ்ப்பாணப் பல்கலைக்கழக வணிக முகாமைத்துவ பீட முன்னாள் பீடாதிபதி பேராசிரியர் கே.தேவராஜா கலந்துகொண்டு குறும்படத்தினை வெளியிட்டு வைத்தார்.

இந்நிகழ்வில் வட மாகாணசபை உறுப்பினர்களான தர்மலிங்கம் சித்தார்த்தன், பாலச்சந்திரன் கஜதீபன் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X