2025 ஏப்ரல் 24, வியாழக்கிழமை

சிறந்த ஒப்பனை அலங்காரத்துக்கான விருது

Kogilavani   / 2013 ஒக்டோபர் 31 , மு.ப. 03:59 - 0     - {{hitsCtrl.values.hits}}


-மாணிக்கப்போடி சசிகுமார்

அரச சிறுவர் நாடக விழாவில் சிறந்த ஒப்பணைக் கலைஞருக்கான விருதினை மட்/பண்டிருப்பு மகா வித்தியாலயத்தின் அழகியல் பாட ஆசிரியரான ஸ்கந்தராஜ் நிசாந்தன் பெற்றுக்கொண்டார்.

கலாசார அலுவல்கள் திணைக்களத்தால் நடத்தப்பட்ட 2013 ஆம் ஆண்டிற்கான அரச சிறுவர் நாடக விழா அண்மையில் கொழும்பு றோயல் கல்லூரி மண்டபத்தில் நடைபெற்றது.

இதில் இலங்கையின் அனைத்துப் பாகங்களிலும் இருந்தும், தேர்ச்சி பெற்ற நாடக ஆசிரியர்களின் ஆற்றுகைகள் இடம்பெற்றிருந்தன.

இந்நிகழ்விலே இந்த வருடத்;திற்கான சிறந்த ஒப்பனை அலங்காரத்துக்கான விருதினை மட்டக்களப்பு இருதயபுரத்தைச் சேர்ந்த ஸ்கந்தராஜ் நிசாந்தன் பெற்றுக்கொண்டார்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .