2024 டிசெம்பர் 24, செவ்வாய்க்கிழமை

தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் கலாசார போட்டிகள்

Kogilavani   / 2013 ஒக்டோபர் 14 , மு.ப. 04:55 - 0     - {{hitsCtrl.values.hits}}


நா.நவரத்தினராசா


யாழ்.மாவட்ட தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் கலாசாரப் போட்டிகள் ஞாயிற்றுக்கிழமை (13) நடைபெற்றன.

யாழ்.சன்மார்க்க வித்தியாலய மண்டபத்தில் நடைபெற்ற இப்போட்டிகளில் நிகழ்வில் கிராமிய நடன நிகழ்வுகளுக்கான போட்டிகளும் நடைபெற்றன.

இப்போட்டியில் யாழ்.மாவட்டத்தின் கிராமிய நடன கலைஞர்கள் பலர் பங்குபற்றியிருந்தனர்.



You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X