2024 டிசெம்பர் 24, செவ்வாய்க்கிழமை

பால் நிலை சமத்துவமும் நீர் முகாமைத்துவமும் நூல் வெளியீடு

Super User   / 2013 செப்டெம்பர் 27 , மு.ப. 04:11 - 0     - {{hitsCtrl.values.hits}}


-எஸ்.தியாகு

பால் நிலை சமத்துவமும் நீர் முகாமைத்துவமும் எனும் நூல் வெளியீட்டு விழா அண்மையில் நுவரெலியா சில்வர்லய்ன் விருந்தகத்தில் நடைபெற்றது.

நுவரெலியா வேல்விசன் கிளையின் ஏற்பாட்டில் நடைபெற்ற இந்நிகழ்வில் பால் நிலை சமத்துவமும் நீர் முகாமைத்துவமும் எனும் தலைப்பில் ஒரு நாள் கருத்தரங்கு ஒன்றும் நடைபெற்றது.

நுவரெலியா பிரதேச செயலாளர் போதிமான்,  நுவரெலியா வேல்விசன் நிறுவனத்தின் திட்ட பணிப்பாளர் எஸ்.சீ.சுதர்சன் உள்ளிட்ட பலர் இந்த நிகழ்வில் கலந்துகொண்டனர்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X