2024 டிசெம்பர் 25, புதன்கிழமை

'ஒவ்வொரு பொழுதில் ஒவ்வொரு வாழ்க்கை' நூல் வெளியீடு

Kogilavani   / 2013 ஜூன் 24 , மு.ப. 10:45 - 0     - {{hitsCtrl.values.hits}}


நிகழ் பதிப்பக வெளியீடான, இன்ஸாப் ஸலா{ஹதீன் எழுதிய 'ஒவ்வொரு பொழுதில் ஒவ்வொரு வாழ்க்கை' நூல் வெளியீடு அண்மையில் கொழும்பு தபால் தலைமையக கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது.

இந்நிகழ்வில், ஜாமிஆ நளீமியா கலாபீடத்தின் பணிப்பாளர் கலாநிதி எம்.ஏ.எம்.சுக்ரி, உலக ஒலி,ஒளிபரப்பாளர் டீ.ர் அப்துல் ஹமீத் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

நூல் மதிப்பீட்டை மீள்பார்வை பத்திரிகையின் பிரதம ஆசிரியர் சகோதரர் சிராஜ் மஷ்{ஹர் முன்வைத்தார்கள்.






You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X