2025 ஏப்ரல் 24, வியாழக்கிழமை

'உயிர்த்தெழும் வலிகள்' கவிதைகள் நூல் வெளியீடு

Kogilavani   / 2013 ஜூன் 21 , மு.ப. 09:57 - 0     - {{hitsCtrl.values.hits}}


யாழ்ப்பபாண பல்கலைக்கழகத்தின் கிறிஸ்தவ நாகரிகத்துறை இறுதியாண்டு மாணவன் ஜே.எஸ்.ராஜ் இன் 'உயிர்த்தெழும் வலிகள்' கவிதைத் தொகுப்பு வெளியீடு நேற்று மன்தினம் யாழ்.பல்கலைக்கழக பொருளியல் துறை பிரதான மண்டபத்தில் நடைபெற்றது.

கலைப்பீட மாணவன் கஜிதரன் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் கலைஞர்கள், கலை ஆர்வலர்கள் என பலரும் கலந்துகொண்டனர். 



You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .