2024 டிசெம்பர் 25, புதன்கிழமை

'அபீ' நடன நிகழ்வு...

Menaka Mookandi   / 2013 ஜூன் 13 , பி.ப. 12:11 - 0     - {{hitsCtrl.values.hits}}


கதக் நடன தாரகை மோக்ஷா சமரசூரியவின் 'அபீ' நடன நிகழ்வு, அண்மையில் கொழும்பு ஆனந்தா கல்லூரியின் குலரத்ன மண்டபத்தில் நடைபெற்றது. மோக்ஷா சமரசூரிய மற்றும் அவரது மாணவர்கள் பங்கேற்ற இந்த நடன நிகழ்வில் கதக் நடனத்தை மையப்படுத்திய நடனங்கள் பலவும் அரங்கேற்றப்பட்டன. இதன்போது எடுக்கப்பட்ட படங்களை இங்கு காணலாம்.(Pic by – Anusha Kanchana De Silva)























You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X