2024 டிசெம்பர் 25, புதன்கிழமை

ஆசிரிய கலாசாலையின் முத்தமிழ் விழா

Kogilavani   / 2013 ஜூன் 07 , மு.ப. 08:00 - 0     - {{hitsCtrl.values.hits}}


-கு.சுரேன்


கோப்பாய் ஆசிரிய கலாசாலை முத்தமிழ் மன்றத்தின் ஏற்பாட்டில் முத்தமிழ் விழா 2013 நிகழ்வுகள் நேற்று வியாழக்கிழமை காலை 9.30 மணி
தொடக்கம் ஆரம்பமாகி இன்று வெள்ளிக்கிழமை வரையும் தொடர்ந்து நடைபெற்று வருகின்றது.

நேற்றய முதல் நாள் நிழழ்விற்கு பிரதம விருந்தினராக குழந்தை ம.சண்முகலிங்கமும் இன்று வெள்ளிக்கிழமை நடைபெறும் நிகழ்விற்கு பிரதம விருந்தினராக வட மாகாண கல்வி பண்பாட்டலுவல்கள் விளையாட்டுத்துறை அமைச்சின் செயலாளர் எஸ்.சத்தியசீலனும் கலந்துகொண்டனர்.





You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X