2024 டிசெம்பர் 25, புதன்கிழமை

'மின்னலின் நிலவோடு' கலை நிகழ்வு

Kogilavani   / 2013 மே 21 , மு.ப. 11:25 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.எம்.எம்.றம்ஸான்

ஒலுவில் மின்னல் வெளியீட்டகத்தின் ஏற்பாட்டில் 'மின்னலின் நிலவோடு' என்ற நிலாக்கால கலை நிகழ்வு எதிர்வரும்  24 ஆம் திகதி இரவு ஒலுவில் அல்-ஜாயிஸா பெண்கள் பாடசாலையின் திறந்த வெளியரங்கில் நடைபெற உள்ளது.

மேற்படி நிகழ்வில் பல்வேறு கலைநிகழ்ச்சிகளுடன் 'நிலவும் நானும்' எனும் தலைப்பில் கவியரஙகு இடம்பெறவுள்ளது.
இக்கவியரங்கிற்கு கவிஞர் எஸ்.றபீக் தலைமை தாங்க உள்ளார்.

இந்நிகழ்வில் கவிஞர்களான சொல்லன்பன் நஸீறுதீன், ஜே.வஹாப்தீன், எம்.பி.எம்.பௌசான், அஸீஸ் எம்.பாயிஸ், எஸ்.எம்.ஐயூப், எஸ்.எம்.பி.அறூஸ், அபூஸர்பான், மு.ஹா, அலி அஸ்ரஃப், எஸ்.எல்.அன்வர், இஷட்.எம்.நிலாம், எம்.ஏ.எம்.மாஹிர் போன்றோர் கலந்து சிறப்பிக்க உள்ளனர்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X