2024 டிசெம்பர் 25, புதன்கிழமை

காண்பியல் கலை கண்காட்சி

Kogilavani   / 2013 மே 16 , மு.ப. 04:25 - 0     - {{hitsCtrl.values.hits}}


-சுமித்தி தங்கராசா


யாழ். பல்கலைக்கழக சித்திரமும் வடிவமைப்பும் கற்கை நெறி மூன்றாம் வருட மாணவர்களின் காண்பியல் கலைக்கண்காட்சி நேற்று மாலை யாழ். பல்கலைக்கழக கலைக்கூடத்தில் நடைபெற்றது.

இக்கண்காட்சி கூடத்தினை யாழ்.பல்கலைக்கழக துணைவேந்தர் வசந்தி அரசரட்ணம் மற்றும் சிரேஷ்ட கலைஞர் எம்.கனகசபை ஆகியோர் ஆரம்பித்துவைத்தனர்.

இக்கண்காட்சி இன்றும் எதிர்வரும் 19 ஆம் திகதி வரை நடைபெறவுள்ளதுடன், இக்கண்காட்சியில் காட்சிப்படுத்தப்பட்டுள்ள கலை பொருட்கள் இறுதி தினத்தில் விற்பனை செய்யப்படவுள்ளதாகவும் ஏற்பாட்டாளர்கள் தெரிவித்தனர்.




You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X