2024 டிசெம்பர் 25, புதன்கிழமை

யாழ்ப்பாண வாழ்வியல் நூல் வெளியீட்டு விழா

A.P.Mathan   / 2013 மே 03 , மு.ப. 10:24 - 0     - {{hitsCtrl.values.hits}}


-சுமித்தி தங்கராசா


யாழ்ப்பாண வாழ்வியல் நூல் வெளியீட்டு விழா 2013, யாழ். பல்கலைக்கழக கைலாசபதி கலையரங்கில் நேற்று வியாழக்கிழமை பிற்பகல் 2 மணியளவில் நடைபெற்றது.

பேராசிரியர் ப.புஸ்பரட்ணம் தலைமையில் இடம்பெற்ற நிகழ்வில் பேராசிரியர் ச.சத்தியசீலன் பிரதம விருந்தினராக கலந்துகொண்டார்.

பேராசிரியர் ஜி.பிலேந்திரன் ஆசியுரையையும், வாழ்த்துரையை உயர் பட்டப்படிப்புகள் பீட பீடாதிபதி பேராசிரியர் ச.சத்தியசீலன் மற்றும் விஞ்ஞான பீட பீடாதிபதி க.கந்தசாமி, முகாமைத்துவ பீட பீடாதிபதி தி.வேல்நம்பி உரையாற்றினர்.










You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X