2024 டிசெம்பர் 25, புதன்கிழமை

ஹராங்குட்டி எனும் சிறுகதைத் தொகுதி வெளியீடு

A.P.Mathan   / 2013 மார்ச் 27 , மு.ப. 08:07 - 0     - {{hitsCtrl.values.hits}}


எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை மாலை சரியாக 04.31 மணிக்கு முஸ்டீன் எழுதிய ஹராங்குட்டி எனும் சிறுகதைத் தொகுதி கொழும்பு 13 சீகிறஸ்ட் வரவேற்பு மண்டபத்தில் வெளியிடப்படவிருக்கிறது.

பேராசியர் துரை மனோகரன் தலைமையில் இடம்பெறவிருக்கும் இவ்விழாவில் புரவலர் ஹாஸிம் ஒமர் பிரதம அதிதியாகக் கலந்து கொள்வதுடன் முதற்பிரதியையும் பெற்றுக் கொள்வார். அத்துடன்  நூலின் அறிமுகத்தினை மு.தயாபரனும் நூலாய்வுரையை எம்.சீ. ரஸமினும் வழங்குவார்கள். ஏற்புரையை முஸ்டீன் நிகழ்த்த, ஷாமிலா ஷெரீப் நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கவுள்ளார்.

You May Also Like

  Comments - 0

  • mattakkalappaan Tuesday, 02 April 2013 08:28 AM

    சிலர் சிலருக்கு எப்போதும் கரிவேப்பிலைதான்....

    Reply : 0       0

    kaattaankoodiyan Friday, 05 April 2013 09:20 AM

    சொல்வல்லன் சோர்விலன் அஞ்சான் அவனை
    இகழ்வல்லல் யார்க்குமறிது

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X