2024 டிசெம்பர் 25, புதன்கிழமை

சமாதான கலாசார ஒன்றுகூடல்

Suganthini Ratnam   / 2013 மார்ச் 14 , மு.ப. 05:13 - 0     - {{hitsCtrl.values.hits}}


-எம்.எஸ்.நூர்தீன்


தமிழ், முஸ்லிம் இளைஞர்கள் கலந்துகொண்ட சமாதான கலாசார ஒன்றுகூடல் ஆரையம்பதி நந்தகோபன் மண்டபத்தில் நேற்று புதன்கிழமை நடைபெற்றது.

காத்தான்குடி அஷ்ஷுப்பான் நலன்புரி அமைப்பின் சமாதான வேலைத்திட்டத்தின் கீழ், அதன் ஏற்பாட்டில் சேவாலங்கா நிறுவனத்தின் அனுசரணையுடன் இந்த ஒன்றுகூடல் நடைபெற்றது.

காத்தான்குடி அஷ்ஷுப்பான் நலன்புரி அமைப்பின் தலைவர் சட்டத்தரணி எம்.ஐ.அஜ்மீர் தலைமையில் நடைபெற்ற இந்த ஒன்றுகூடலில் அஷ்ஷுப்பான் நலன்புரி அமைப்பின் ஆலோசகர் எம்.எச்.எம்.அமீர் ஆசிரியர் உட்பட இந்து கிறிஸ்தவ, இஸ்லாமிய மத பிரமுகர்கள், தமிழ் முஸ்லிம் இளைஞர்கள் கலந்துகொண்டனர்.

இதன்போது தமிழ், முஸ்லிம் இளைஞர்களின் கலாசார நிகழ்வுகளும் நடைபெற்றன.



You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X