2024 டிசெம்பர் 25, புதன்கிழமை

ஊற்றுக்களும் ஓட்டங்களும் நூல் வெளியீடு

Kogilavani   / 2013 மார்ச் 11 , மு.ப. 09:01 - 0     - {{hitsCtrl.values.hits}}


-எம்.எப்.எம். தாஹிர்


'ஊற்றுக்களும் ஓட்டங்களும்' நூல் வெளியீடு வார இறுதியில் பதுளை சரஸ்வதி தேசிய கல்லூரி பிரதான மண்டபத்தில் இடம்பெற்றது.

பதுளை கலை இலக்கிய வட்டத்தின் ஏற்பாட்டில் நடைபெற்ற  இந்; நூல் வெளியீட்டு நிகழ்வில்  தலைமை உரையை வித்தியாலய அதிபர் யோகநாதன், கருத்துரை கே.திருலோகசங்கர் (பிரதி அதிபர்) ஆகியோரும், ஏற்புரையை ஜே.லெனின் மதிவாணன் (உதவி வெளியீட்டு ஆணையாளர், கல்வி வெளியீட்டுத் திணைக்களம்) ஆகியோர் வழங்கினர்.

நிகழ்வில் மலையக நாட்டார் பாடல்கள், மற்று தப்பு இசை போன்ற கலை நிகழ்வுகளும் இடம்பெற்றன.




You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X