2024 டிசெம்பர் 26, வியாழக்கிழமை

'மருதமுனை முத்து மஷீர் மௌலானா' நூல் வெளியீடு

Kogilavani   / 2013 பெப்ரவரி 01 , மு.ப. 05:36 - 0     - {{hitsCtrl.values.hits}}


நாடாளுமன்ற உறுப்பினர் ஏ.எச்.எம் அஸ்வர் எழுதிய 'மருதமுனை முத்து  மஷ_ர் மௌலானா'  எனும் நூல் வெளியீட்டு வைபவம் நேற்று வெள்ளிக்கிழமை தெமட்டக்கொடையில் எஸ்.பிஹலால்தீன்  இல்லத்தில் நடைபெற்றது.

இவ் வைபவத்தில்  நீதியமைச்சர் றவூப்; ஹக்கீம், முன்னாள் சபாநாயகர் எம்.எச்.முஹம்மத், நாடாளுமன்ற உறுப்பினர் ஹசன்அலி, கம்பவாரதி, எஸ்.எலில்வேந்தன், அகமத் முனவர், மானா மக்கீன், மேமன்கவி, தினகரன் ஆசிரியர் தில்லைநாதன் ஆகியோரும் வாழ்த்துரை வழங்கினர்.





You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X