2024 டிசெம்பர் 26, வியாழக்கிழமை

இறைதூதர் பற்றிய இலங்கை பாடல்

A.P.Mathan   / 2013 ஜனவரி 28 , மு.ப. 06:18 - 0     - {{hitsCtrl.values.hits}}


இறைதூதர் முஹம்மது நபி (ஸல்) அவர்களின் நினைவுதினமான கடந்த வெள்ளிக்கிழமை (25.01.2013), நபி முஹம்மது எப்படியெல்லாம் பொறுமையாக மற்றவர்களுக்கு முன்மாதிரியாக இருந்து வாழ்வாங்கு வாழ்ந்தார் என்பதை அடியொட்டி 'லாயிலாஹ இல்லல்லாஹ்' என்னும் புதிய பாடல் வெளியிடப்பட்டுள்ளது.

இலகுவான வரிகளில், இதமான இசையோடு, காண்போர்களை கவர்ந்து இழுக்கும் காட்சியமைப்பும் பாடலுக்கு வலுச்சேர்த்திருக்கிறது.

பாடலை இசையமைத்து பாடியுள்ளார் வவுனியாவை சேர்ந்த இசையமைப்பாளர் கந்தப்பு ஜெயந்தன். பாடல் வரிகளை எழுதியுள்ளார் கவிஞர் பொத்துவில் அஸ்மின்.

பாடலை பார்க்க இங்கே க்ளிக் செய்யவும்

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X