2024 டிசெம்பர் 26, வியாழக்கிழமை

'பிருத்தானியாவில் ஷரீஆ' நூல் கையளிப்பு

Menaka Mookandi   / 2013 ஜனவரி 21 , மு.ப. 07:26 - 0     - {{hitsCtrl.values.hits}}


-ஹனீக் அஹமட்


கலாநிதி எம்.ஹாரிஸ்தீன் - தான் எழுதிய 'பிருத்தானியாவில் ஷரீஆ' எனும் நூலின் பிரதியினை கிழக்கு மாகாண அமைச்சர் ஹாபிஸ் நஸீர் அஹமத்திடம் கையளித்தார்.

அமைச்சர் ஹாபிஸ் நஸீரின் கொழும்பு அலுவலகத்தில் நேற்று இடம்பெற்ற இந்நிகழ்வில் நாடாளுமன்ற உறுப்பினர் ஏ.எச்.எம்.அஸ்வரும் கலந்து கொண்டார்.

இதன்போது, குல்லியத்துல் தாருல் உலூம் மத்ரஸாவின் (ஏறாவூர்) பொருளாளரும் அமைச்சரின் சகோதரருமான எஸ்.எஸ்.எம்.அஸ்ஸாமிடமும் நூலின் பிரதியொன்றினை டொக்டர் ஹாரீஸ்தீன் கையளித்தார்.                   
 

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X