2024 டிசெம்பர் 26, வியாழக்கிழமை

'இனி அவன்' திரைப்படத்திற்கான கலந்துரையாடல்

Kogilavani   / 2012 டிசெம்பர் 28 , மு.ப. 05:05 - 0     - {{hitsCtrl.values.hits}}


அசோக்க ஹந்தகமவின் இயக்கத்தில் வெளியான 'இனி அவன்'  திரைப்படத்திற்கான கலந்துரையாடல் சிரேஷ்ட ஊடகவியலாளர் கே.எஸ்.சிவகுமரன் தலைமையில் நேற்று வியாழக்கிழமை கொழும்பு தமிழ்ச் சங்க வினோதன் மண்டபத்தில் இடம்பெற்றது.

இக்கலந்துரையாடலில் கலாநிதி சுனில் விஜய ஸ்ரீPவர்தன, இயக்குநர் அசோக ஹந்தகம உட்பட விமர்சகர்கள் ஆய்வாளர்கள் பலரும் கலந்து கொண்டனர்.

கலந்துரையாடலில் 'இனி அவன்' திரைப்படம் பற்றிய விமர்சனங்களும் ஈழத்து தமிழ் சினிமாவினை கட்டி எழுப்புவதற்கான காத்திரமான கருத்துக்களும் முன்வைக்கப்பட்டன.




You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X