2024 டிசெம்பர் 26, வியாழக்கிழமை

சுனாமி ஞாபகார்த்த சிற்பக் கண்காட்சியும் நினைவஞ்சலியும்

Kogilavani   / 2012 டிசெம்பர் 24 , மு.ப. 06:49 - 0     - {{hitsCtrl.values.hits}}


(கிரிசன்)

'மீண்டும் எழுவோம்' என்னும் தலைப்பிலான சுனாமிப் பேரலையின் கோர நிகழ்வுகளை சித்தரிக்கும் வரலாற்றுப் பதிவான சிற்பக் கண்காட்சியும் சுனாமியில் உயிரிழந்தவர்களுக்கான அஞ்சலி நிகழ்வும் நாளை மறுதினம் புதன்கிழமை காலை தெல்லிப்பளை துர்க்காபுரத்தில் உள்ள சிற்பாலயக் கலைக் கூடத்தில் நடைபெறவுள்ளது.

இதன்போது இயற்கை அனர்த்தங்களிலிருந்து எவ்வாறு பாதுகாப்பு பெறுவது என்பது தொடர்பிலான ஆய்வரங்கும் நடைபெறவுள்ளது.

சுனாமியின் இழப்புகளை சித்தரிக்கும் வகையில் சிற்பக் கலைஞர் எ.வி.ஆனந்தனினால ஒரே மரத்தில் சிற்பங்கள் செதுக்கப்பட்டுள்ளன. 




You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X