2024 டிசெம்பர் 26, வியாழக்கிழமை

'பூஞ்சிட்டு' சஞ்சிகை வெளியீடும் பரிசளிப்பு விழாவும்

Suganthini Ratnam   / 2012 டிசெம்பர் 16 , மு.ப. 03:00 - 0     - {{hitsCtrl.values.hits}}


(எஸ்.கே.பிரசாத்)


தேசிய வாசிப்பு மாதத்தையொட்டி யாழ். பொது நூலகத்தால் நடத்தப்பட்ட போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கான பரிசளிப்பு விழாவும் சஞ்சிகை வெளியீடும் நேற்று சனிக்கிழமை நடைபெற்றது.

யாழ். பொது நூலக கேட்போர் கூடத்தில் நடைபெற்ற இந்நிகழ்வில் பிரதம அதிதியாக யாழ். மாநகரசபை முதல்வர் யோகேஸ்வரி பற்குணராசா, பருத்தித்துறை பிரதேச செயலர் சத்தியசீலன் ஆகியோர்  கலந்துகொண்டு பரிசில்களை வழங்கி வைத்தனர்.

இதன்போது யாழ். நூலக சிறுவர் பகுதியினரால் உருவாக்கப்பட்ட 'பூஞ்சிட்டு' சஞ்சிகையும் வெளியிட்டு வைக்கப்பட்டது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .