2024 டிசெம்பர் 26, வியாழக்கிழமை

பூவுலகில் வெற்றி பெற நூலகத்தை உபயோகிப்போம்

Kogilavani   / 2012 டிசெம்பர் 13 , மு.ப. 07:50 - 0     - {{hitsCtrl.values.hits}}

(கிரிசன்)
வலிகாமம் தெற்கு பிரதேச சபையஜினால் தேசிய வாசிப்பு மாத நிறைவு நாளையொட்டி 'பூவுலகில் வெற்றி பெற நூலகத்தை உபயோகிப்போம்' என்னும் தலைப்பிலான நிகழ்வுகள் நாளை வெள்ளிக்கிழமை பிரதேச சபை மண்டபத்தில் நடைபெறவுள்ளது.

பிரதேச சபைத் தலைவர் தி.பிரகாஷ் தலைமையில் நடைபெறவுள்ள இந்நிகழ்வில், பிரதம விருந்தினராக வவுனியா மாவட்ட வைத்தியசாலை உளநல வைத்திய நிபுணர் எஸ்.சிவதாசன், சிறப்பு விருந்தினர்களாக நூலக விழிப்புணர்வுத் தலைவரும் யாழ். பல்கலைக்கழக பிரதம நூலகருமான ஸ்ரீகாந்தலட்சுமி அருளானந்தம், வாழ்வகத் தலைவரும் கோப்பாய் கல்வியற் கல்லூரி விரிவுரையாளருமான ஆ.ரவீந்திரன் ஊட்பட பலர் கலந்துகொள்ளவுள்ளார்கள்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .