2024 டிசெம்பர் 26, வியாழக்கிழமை

வவுனியா தமிழ் சங்கத்தின் நாவலர் விழா

Kogilavani   / 2012 டிசெம்பர் 09 , மு.ப. 06:52 - 0     - {{hitsCtrl.values.hits}}


(நவரத்தினம்)

வவுனியா தமிழ் சங்கத்தின் நாவலர் விழா இன்று ஞாயிற்றுக்கழமை வவுனியா வைரவ புளியங்குளம் ஆதி விநாயகர் பலாம்பிகை மண்டபத்தில் தமிழ்மாமணி தமிழருவி த. சிவகுமாரன் தலைமையில் இடம்பெற்றது.

இதன்போது திருமுறை ஓதல், 'நாவலரை நயந்த பாவலர்கள்' எனும் தலைப்பில் உரைச்சித்திரம், 'நால்வர் பார்வையில் நாவலர்' எனும் தலைப்பில் கருத்தரங்கமும் இடம்பெற்றது.

இந்நிகழ்வின் ஆரம்பத்தில் நாவலரின் திருவுருவப்படம் வவுனியா நகர கந்தசாமி கோவிலில் இருந்து பவனியாக எடுத்து வரப்பட்டு வைரவபுளியங்குளம் பாலாம்பிகை மண்டபத்தை வந்தடைந்தது.





You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .