2024 டிசெம்பர் 26, வியாழக்கிழமை

'நித்திலம்' சஞ்சிகை வெளியீடு

Suganthini Ratnam   / 2012 டிசெம்பர் 07 , மு.ப. 04:10 - 0     - {{hitsCtrl.values.hits}}


(கஜன்)


திருகோணமலையில் 'நித்திலம்' சஞ்சிகை நேற்று வியாழக்கிழமை வெளியிட்டு வைக்கப்பட்டது.

திருகோணமலை வலயக் கல்வி அலுவலகத்தின்  சஞ்சிகையான  'நித்திலம்' சஞ்சிகை வெளியீட்டுடன், ஆசிரியர் கௌரவிப்பு நிகழ்வும் இதன்போது நடைபெற்றது.

இதற்கான நிகழ்வில் கிழக்கு  மாகாண  முதல் அமைச்சர் நஜீப் ஏ.மஜீத் பிரதம அதிதியாக  கலந்துகொண்டனார்.



You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .