2025 ஜனவரி 14, செவ்வாய்க்கிழமை

'மாண்புறும் மாநபி' கவிதை நூல் வெளியீடு

Super User   / 2012 டிசெம்பர் 02 , மு.ப. 08:09 - 0     - {{hitsCtrl.values.hits}}


(எம்.பரீத்)


கிண்ணியா கவிஞர் பி.ரி.அஸீஸ் எழுதிய 'மாண்புறும் மாநபி' கவிதை நூல் வெளியீட்டு விழா இன்று ஞாயிற்றுக்கிழமை கிண்ணியா பொது நூலக கேட்போர்கூடத்தில் நடைபெற்றது.

கிண்ணியா எம்.ரி.ஹபீபுல்லா மௌலவி தலைமையில் இடம்பெற்ற இந்த நிகழ்வில் கிண்ணியா நகர சபை தவிசாளர் ஹில்மி மஹ்ரூப், ஆர்.எம்.அன்வர் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

இந்நிகழ்வில் வரவேற்புரையை கிண்ணியா பொது நூலக நூலகர் எம.ரி.சபருள்ளா கான், நூல் ஆய்வினை கவிஞர் ஏ.எம்.எம்.அலி, சிறப்புரையை கவிமணி கௌரிதாசன் நிகழ்ச்சித் தொகுப்பினை கவிஞர் எ.நஸ்புள்ளாவினாலும் மேற்கொள்ளப்பட்டன.




You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X