2024 டிசெம்பர் 26, வியாழக்கிழமை

சொற்சிற்பி இ.சபா எழுதிய இப்படிக்கு இதயம் எனும் கவிதை நூல் வெளியீடு

Super User   / 2012 நவம்பர் 25 , பி.ப. 03:25 - 0     - {{hitsCtrl.values.hits}}


(ஜவீந்திரா)


களுவாஞ்சிகுடி , செட்டிபாளையம் கிராமத்தினை சேர்ந்த 'சொற்சிற்பி' இ.சபா எழுதிய 'இப்படிக்கு இதயம்' எனும் கவிதை நூல் வெளியீட்டு விழா இன்று ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்றது.

செட்டிபாளையம் மகா வித்தியாலயத்தின் விபுலானந்தர் மண்டபத்தில் நடைபெற்றது இந்நிகழ்வில் கிழக்கு மாகாண கல்வி அபிவிருத்தி திணைக்களத்தின் பிரதிக் கல்விப் பணிப்பாளர் சி.மனோகரன் மட்டக்களப்பு எழுத்துனர் ஊக்குவிப்பு மையத்தின் செயலாளர் ஓ.கே.குணநாதன், சிரேஸ்ட வானொலி அறிவிப்பாளர் ஏ.நிசாந்தன், மற்றும் எஸ்.முகுந்தன் ஆகியோர் கலந்துகொண்டனர்.

இந்த நிகழ்வில் நூலின் நயவுரையினை இலக்கிய ஆய்வாளரும் கவிஞருமான ஜெஸ்மி எம்.மூஸா நிகழ்த்தினார்.



You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .