2024 டிசெம்பர் 26, வியாழக்கிழமை

'பதியம்' நூல் வெளியீடு

Suganthini Ratnam   / 2012 நவம்பர் 21 , மு.ப. 07:18 - 0     - {{hitsCtrl.values.hits}}


(ஏ.ஜே.எம்.ஹனீபா)


எழுத்தாளரும் நூலாசிரியருமான ஆசிரியர் ஏ.எல்.எம்.ஜாபிரால்; உருவாக்கப்பட்ட 'பதியம்' நூல் வெளியிட்டு விழா நேற்று செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

இதன்போது புலமைப்பரிசில் பரீட்சையில் சித்தியடைந்த மாணவர்களை கௌரவிக்கும் நிகழ்வும் அப்பாடசாலை அதிபர் யூ.எல்.எம்.இஸ்மாயீல் தலைமையில் நடைபெற்றது.



You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .