2024 டிசெம்பர் 27, வெள்ளிக்கிழமை

சிறுவர் கலை விழாவும் பாடசாலை உபகரணங்கள் கையளிப்பும்

Kogilavani   / 2012 நவம்பர் 06 , மு.ப. 07:24 - 0     - {{hitsCtrl.values.hits}}


(ஜிப்ரான்)

மட்டக்களப்பு கல்முனை மாவட்ட எஹெட் ஹரிட்டாஸ் நிறுவன அனுசரணையுடன் காத்தான்குடி றப்பானியா சிறுவர் பாதுகாப்பு குழு ஏற்பாடு செய்த மாபெரும் சிறுவர் கலை, கலாசார விழா நேற்று மாலை காத்தான்குடி அல்ஹிறா வித்தியாலயத்தில் நடைபெற்றது.

இந்நிகழ்வில், எஹெட் ஹரிட்டாஸ் நிறுவன பணிப்பாளர் அருட்தந்தை கிறைட்டன் அவுஸ்கோன், எஹெட் கலாசார உத்தியோகத்தர் கே.சுமதி, அல்ஹிறா பாடசாலை அபிவிருத்தி சங்க செயலாளர் கவிஞர் எம்.ஏ.சீ.றபாய்தீன் உட்பட பாடசாலைகளின் அதிபர்கள் கலைஞர்கள் பலரும் கலந்து கொண்டனர்.

இதன்போது, சிறுவர்களின் கலை நிகழ்வுகள் மேடையேற்றப்பட்டன.

எஹெட் நிறுவனத்தினால் பாடசாலை மாணவர்களுக்கு கற்றல் உபகணங்களும் வழங்கப்பட்டன.






You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .