2024 டிசெம்பர் 27, வெள்ளிக்கிழமை

ஜின்னாஹ் ஷரிபுதீனின் இரு நூல்கள் வெளியீடு

Kogilavani   / 2012 ஒக்டோபர் 11 , மு.ப. 04:29 - 0     - {{hitsCtrl.values.hits}}

காப்பிய கோ ஜின்னாஹ் ஷரிபுதீனின் 'மாப்பிள்ளை வாத்தியார் காவியம்' மற்றும் 'முறையீடும் பதிலும்' நூல்களின் வெளியீட்டு விழா கொழும்பு தமிழ்ச் சங்க, சங்கரப்பிள்ளை மண்டபத்தில் உடுவை எஸ்.தில்லை நடராசா தலைமையில் நடைபெறவுள்ளது.

புரவலர் அல்ஹாஜ் ஹாஸிம் உமர் தலைiமை நடைபெறும் இந்நிகழ்வில், தேசபந்து திருமதி ஜெஸீமா இஸ்மாயீல் பிரதம அதிதியாகவும் கொ.த.ச.தலைவர் மு.கதிர்காமநாதன் விசேட அதிதியாகவும் கலாநிதி மடுலுகிரியே விஜயரத்ன சிறப்பு அதிதிகளாகவும் கலந்து கொள்ளவுள்ளனர்.

நூல்களின் நயவுரையினை சட்டத்தரணி ஜி.ராஜகுலேந்திரா மற்றும் சட்டத்தரணி கவிஞர் மர்ஸும் மௌலானா ஆகியோர் ஆற்றவுள்ளனர்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .