2024 டிசெம்பர் 27, வெள்ளிக்கிழமை

'மகிழ்வுடன், நலமுடன்' நூல்களின் அறிமுக நிகழ்வு

Kogilavani   / 2012 ஒக்டோபர் 08 , மு.ப. 04:02 - 0     - {{hitsCtrl.values.hits}}


(நவரத்தினம்)
வவுனியா தமிழ் சங்கத்தின் ஏற்பாட்டில் நேற்று ஞாயிற்றுக்கிழமை, வவுனியா வைரவபுளியங்குளம் ஆதி விநாயகர் ஆலயத்தின் பாலாம்பிகை மண்டபத்தில் இடம்பெற்ற கலை நிகழ்வில், வைத்திய கலாநிதி சி.சிவதாசின் 'மகிழ்வுடன்' மற்றும் 'நலமுடன்' நூல்களின்  அறிமுக நிகழ்வு நடைபெற்றது.

தமிழ் சங்கத்தின் தலைவர் தமிழருவி த. சிவகுமாரன் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில், தொடக்கவுரையினை வைத்தியகலாநிதி ப.சத்தியலிங்கம், நூல்களின் அறிமுகவுரையினை வைத்தியகலாநிதி சி.சுதாகரன் ஆற்றியிருந்ததுடன் நூலின் முதற் பிரதியினை வைத்திய நிபுணர் வீ.சுதாகரன் பெற்றுக்கொண்டார்.

இதேவேளை, மகிழ்வுடன் வாழ்வோம் எனும் தலைப்பில் வைத்தியகலாநிதி ச.சிவதாஸ் சொற்பொழிவினை ஆற்றியிருந்தார்.




You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .