2024 டிசெம்பர் 27, வெள்ளிக்கிழமை

இரு இஸ்லாமிய குறுந்திரைப்படங்கள் வெளியீடு

Suganthini Ratnam   / 2012 செப்டெம்பர் 26 , மு.ப. 03:27 - 0     - {{hitsCtrl.values.hits}}


(எஸ்.எம்.எம்.றம்ஸான்)


கவிஞர், எழுத்தாளா், பாடலாசிரியா், நாவலாசிரியா்,  நடிகா், இயக்குநர்  என பல்வேறு துறைகளிலும் ஆர்வம் காட்டிவரும் ஒலுவில் அஸீஸ் எம்.பாயிஸிஸ் இயக்கிய இரண்டாவது, மூன்றாவது வெளியீடுகளான கண்ணாடி மற்றும் பொற்காசு ஆகிய இஸ்லாமிய குறுந்திரைப்படங்கள் சாய்ந்தமருது பரடைஸ் மண்டபத்தில் நேற்றுமுன்தினம் ஞாயிற்றுக்கிழமை வெளியிடப்பட்டன.

ஒலுவில் மின்னல் வெளியீட்டகத்தின் தலைவா் அஷ்ஷெக் ஸ்ட்.எம்.நிலாம் தலைமையில் இடம்பெற்ற இந்த நிகழ்வில் பிரதம அதிதியாக கல்முனை பிரதேச செயலக ஏ.எம்.எம்.நௌபல் மற்றும் தென்னிந்திய திரைப்பட துணை இயக்குWஅர் ஹஸின் போன்றோர் கலந்து கொண்டனா்.

இயக்குநர் அஸீஸ் எம்.பாயிஸின் முதலாவது குறுந்திரைப்பட வெளியீடு குற்றம் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.



You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .