2024 டிசெம்பர் 27, வெள்ளிக்கிழமை

'பொன்னும் மணியும்' நூல் வெளியீடு

Menaka Mookandi   / 2012 செப்டெம்பர் 21 , பி.ப. 03:55 - 0     - {{hitsCtrl.values.hits}}


(த.சுமித்தி)

'சிறந்த சிந்தனையே அறிவு' வெற்றிமணி கலாநிதி மு.க.சு.சிவகுமாரன் எழுதிய 'பொன்னும் மணியும்' நூல் அறிமுக விழா இன்று நடைபெற்றது. யாழ். பல்கலைக்கழக முகாமைத்துவ கற்கைகள் மற்றும் வணிக பீட பேராசிரியர் தி.வேல்நம்பி தலைமையில் நடைபெற்றது.

இதேவேளை, பாடசாலை மட்டத்தில் நடத்தப்பட்ட கட்டுரை, கவிதைப் போட்டிகளில் வெற்றிபெற்ற மாணவர்களுக்கு பணப் பரிசில்கள் வழங்கி வைக்கப்பட்டன.

முதற் பரிசாக ரூ.10,000, இரண்டாம் பரிசாக ரூ.7,000, மூன்றாம் பரிசாக ரூ.5,000 வழங்கப்பட்டன. அத்துடன், சான்றிதழ்களும் வழங்கப்பட்டன. இந்நிகழ்வில், பாடசாலை அதிபர்கள், ஆசிரியர்கள் எனப் பலர் கலந்து கொண்டனர்.



You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .