2024 டிசெம்பர் 28, சனிக்கிழமை

வவுனியாவில் கடன்காரன் முழுநீள திரைப்பட விழா

Menaka Mookandi   / 2012 ஓகஸ்ட் 05 , பி.ப. 02:08 - 0     - {{hitsCtrl.values.hits}}


(நவரத்தினம்)


வட மாகாணத்தில் முதன் முதலாக உருவாக்கப்படவுள்ளதும் வவுனியாவை அடிப்படையாகக்கொண்டதுமான கடன்காரன் திரைப்படத்தின் ஆரம்ப விழா இன்று ஞாயிற்றுக்கிழமை வவுனியா தாய் ஹோட்டலில் இடம்பெற்றது.

திரைப்படத்தின் இயக்குனர் சிவகாந்தன் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில், வவுனியா பிரதேச செயலாளர் அ.சிவபாலசுந்தரன், மாவட்ட கலாசார உத்தியோகத்தர் இ.நித்தியானந்தன், சிறி டெலோ இயக்கத்தின் தலைவர் உதயராசா உட்பட பல இலக்கிய ஆர்வலர்கள் கலந்து கொண்டிருந்தனர்.

மிகப்பிரமாண்டமாக முறையில் எடுக்கப்படவுள்ள இத்திரைப்படம் இலங்கை மற்றும் இந்தியாவில் ஒரே தினத்தில் வெளியிடுவதற்கான ஏற்பாடுகளை திரைப்படக்குழு மேற்கொண்டுள்ளது.


You May Also Like

  Comments - 0

  • படிக்காதவன் Thursday, 09 August 2012 12:48 PM

    தயாரிப்பாளர் கடன் காரராகிவிடாதபடி படம் வெள்ளி விழாக்காண வாழ்த்துக்கள்!

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .