2025 ஏப்ரல் 26, சனிக்கிழமை

'மனக்காடு மூன்றாவது கவிதை நூல் வெளியீடு

Kogilavani   / 2012 ஓகஸ்ட் 04 , மு.ப. 08:15 - 0     - {{hitsCtrl.values.hits}}


(சிஹாரா லத்தீப்,எம்.சுக்ரி)

கவிஞர் மேராவின் மனக்காடு மூன்றாவது கவிதை நூல் வெளியீட்டு நிகழ்வு இன்று காலை மட்டக்களப்பு பொது நூலக கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது.

பட்டிப்பளைப் பிரதேச கலை இலக்கிய சமூக அபிவிருத்தி ஒன்றியத்தன் ஏற்பாட்டில், மண்முனை மேற்கு பிரதேச செயலாளர் வெ.தவராஜா தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில், பேராசிரியர் சி.மௌனகுரு கிழக்குப் பல்கலைக்கழக மொழித்துறை பேராசிரியரியை சித்திரலேகா மௌனகுரு ஆகியோர் கலந்து கொண்டனர்.

நூலின் அறிமுக உரையை கிழக்குப் பல்கலைக்கழக மொழித்துறை பேராசிரியர் செ.யோகராசா நிகழ்தினார். இதனைத்தொடர்ந்து நூலின் முதற்பிரதியை தொழில் அதிபர் வி.றஞ்சிதமூர்த்தி நூலாசிரியரிடம் இருந்து பெற்றுக்கொண்டார்.






You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .