2024 டிசெம்பர் 28, சனிக்கிழமை

உலகத் தமிழ் அறிஞர் தமிழ்த்தூது தனிநாயகம் அடிகளாரின் நினைவுப்பேருரை

Kogilavani   / 2012 ஜூலை 31 , மு.ப. 04:07 - 0     - {{hitsCtrl.values.hits}}

                                                                                 (எஸ்.ஜெனி)
உலகத் தமிழ் அறிஞர் தமிழ்த்தூது தனிநாயகம் அடிகளாரின் நினைவுப்பேருரை வியாழக்கிழமை மாலை மன்னார் நகரசபை மண்டபத்தில் இடம்பெறவுள்ளது.

மன்னார் மறைமாவட்ட சமூகத் தொடர்பு அருட்பணி மையமான 'கலையருவி'யின் ஏற்பாட்டில் இந்நிகழ்வு இடம்பெறவுள்ளது.

இந்நிகழ்வுடன் இணைந்து தனிநாயகம் அடிகளாரின் நூற்றாண்டு விழா ஆரம்ப வைபவமும் இடம்பெறவுள்ளது.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .