2025 ஏப்ரல் 26, சனிக்கிழமை

கோப்பாய் சரஸ்வதி வித்தியாலயத்தின் நூற்றாண்டு மலர் வெளியீடு

Kogilavani   / 2012 ஜூலை 30 , மு.ப. 04:27 - 0     - {{hitsCtrl.values.hits}}


(எஸ்.கே.பிரசாத்)

கோப்பாய் சரஸ்வதி வித்தியாலயத்தின் நூற்றாண்டு மலர் வெளியீடும் கோப்பாய் இணையத்தள அறிமுக நிகழ்வும் நேற்று ஞாயிற்றிக்கிழமை நீர்வேலி திருமுருகன் மண்டபத்தில் நடைபெற்றது.

பேராசிரியர் மனோன்மணி சன்முகநாதன் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் முதற்பிரதியை வடமாகாண மேலதிக கல்விப் பணிப்பாளர் ராதாகிருஷ்ணன் பெற்றுக்கொண்டார்.

தொடர்ந்து கோப்பாய் கிராமத்தில் இணையத்தள அறிமுக நிகழ்வு இடம்பெற்றது. கோப்பாய் கிராமத்தின் சிறப்பை அதன் பாரம்பரியத்தை வெளிப்படுத்தும் முகமாக நான்கு மொழிகளில் இந்த இணையம் உருவாக்கப்பட்டுள்ளது.



You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .